Welcome to my cyber home!

e-mozi is my homepage. I have given here samples of my creative writing, links to my media presentation and my social activities. Enjoy :)

வருக!

நா.கண்ணன்

வகை வலையகம் | வருக!

இது எனது பக்கம். 1990களிலிருந்து மின்வெளியில் வாழ்கிறேன். அக்காலக்கட்டத்தில் என்னுள் உருவாகிய இலக்கிய, சமூக ஆக்கங்களின் தொகுப்பும், தொடுப்புமாகும் இப்பக்கங்கள்.

இணையப்பக்கங்கள் தோற்றமுற்ற போது நான் உருவாக்கிய முதல் மின்குடிலுக்குப் பெயர் “தமிழ்க்குடில்”. அங்கும் போய்ப்பாருங்கள்!

உங்களுக்குப் பிடித்து, எனக்கு ஏதாவது சொல்ல வேண்டுமெனில் எனக்கு எழுதுங்கள்!